skip to main  |
      skip to sidebar
        
      
        
      
தேவைப்படும் பொருட்கள் : 
- 
இறால் – 10
 
- 
இஞ்சிபூண்டு விழுது – 3 டீஸ்பூன்
 
- 
தயிர் – 2 கப்
 
- 
கிரீம் – 2 கப்
 
- 
கிராம்பு – 2
 
- 
எலுமிச்சைபழச்சாறு – 3 டீஸ்பூன்
 
- 
கடலை மாவு – 3 டீஸ்பூன்
 
- 
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
 
- 
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
 
- 
உப்பு – தேவையான அளவு
 
செய்முறை விளக்கம் :
- 
முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து, நன்கு நீரை வடித்துக் 
கொள்ளவும். ஒரு பௌலில் தயிர் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து 
கொள்ளவும்.
 
- 
பின் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு அந்த பேஸ்டுடன் 
கிராம்பு பொடி, கடலை மாவு, இஞ்சிபூண்டு விழுது மற்றும் மிளகுத்தூள் 
சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அந்த கழுவிய இறால் மற்றும் உப்பை 
சேர்த்து நன்கு கலக்கவும்.
 
- 
 பின் அதனை மூடி வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அந்த இறாலானது 2 மணிநேரம் 
ஊற வேண்டும். ஊறியதும் அதனை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து விட வேண்டும். 
பின் 30 நிமிடம் வெளியே வைக்க வேண்டும்.
 
- 
பிறகு தந்தூர் ஓவனை (tandoor oven) சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் 
அந்த இறாலைப் வேக வைக்கவும். இறாலானது பொன்னிறமாக ஆனதும் அதன் மேல் 
வெண்ணெயை தடவி 10 நிமிடம் வேக வைக்கவும்.
 
- 
பின் அதனை எடுத்து அதன் மேல் எலுமிச்சைபழச்சாறு விட்டு பரிமாறவும். இப்போது
 சுவையான இறால் கபாப் ரெடி!!! இதனை மிளகாய் சாஸ் உடன் சாப்பிட்டால் சுவையாக
 இருக்கும். 
 
 
 
 
 
            
        
        
      
        
      
தேவையான பொருட்கள்:
 
- chicken thigh_2 (or) chicken breast_1
 
- 
மஷ்ரூம்_5 பெரியது
 
- 
சின்ன வெங்காயம்_10
 
- 
தக்காளி_பாதி
 
- 
பச்சைமிளகாய்_1
 
- 
இஞ்சி_ஒரு துண்டு
 
- 
பூண்டிதழ்_3
 
- 
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
 
- 
மஞ்சள்தூள்_சிறிது
 
- 
உப்பு_தேவைக்கு
 
- 
புதினா&கொத்துமல்லி
 
தாளிக்க:
- 
எண்ணெய்
 
- 
கிராம்பு_3
 
- 
பட்டை_1
 
- 
பிரிஞ்சி இலை_1
 
- 
சீரகம்
 
செய்முறை விளக்கம்:
- சிக்கனை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கழுவீவிட்டு சிறிது தயிர், 
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி ஒரு 1/2 மணி நேரத்திற்கு 
ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
 
- இஞ்சி,பூண்டு தட்டிவைக்கவும்.மஷ்ரூம்,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.
 
- ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.
 
- பிறகு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,மஷ்ரூம் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
 
- இவை நன்றாக வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
 
- இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மூடி 
வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.சிக்கன்,மஷ்ரூம் இவை வேகும்போது 
வெளிவரும் தண்ணீரே போதுமானது.
 
- சிக்கன் நன்றாக வெந்து,தண்ணீர் முழுவதும் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு,புதினா&கொத்துமல்லி தூவி இறக்கவும்.
 
 
 
 
 
 
            
        
        
      
        
      
Ingredients
- 
  Guacamole
 
- 
  4 Poblano Chiles; roasted and peeled
 
- 
  1 Onion; Medium, Cut in halves
 
- 
  1 Pound Center Loin Roast; boneless and cut into 2 X 1/4−inch strips
 
- 
  1 Clove Garlic; Finely Chopped
 
- 
  2 Teaspoon Vegetable Oil
 
- 
  2 Teaspoon Tomato Paste
 
- 
  1 Teaspoon Red Wine Vinegar
 
- 
  1/4 Teaspoon Salt 1/2 lb. plum tomatoes, finely chopped
 
- 
  Flour Or Corn Tortillas
 
- 
  Dairy Sour Cream
 
 Method :
- 
 Prepare Guacamole; set aside. Cut chiles and onion halves lengthwise 
into 1/4−inch strips. 
 
- Cook pork, chiles, onion and garlic in oil in a 
10−inch skillet over medium heat, stirring occasionally, until pork is 
no longer pink, about 12 minutes. Stir in tomato paste, vinegar, salt 
and tomatoes; cook until hot. 
 
- Serve with tortillas, Guacamole and sour 
cream.