Pages

Wednesday 10 June 2015

கமகமக்கும் ஆட்டு நெஞ்செலும்பு ரசம் செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள்:

  • ஆட்டு நெஞ்செலும்பு - 1/2 கிலோ
  • மிளகாய் - 6 எண்ணிக்கை
  • மல்லிமாவு - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 மேசைகரண்டி
  • பூண்டு - 2 பள்ளு
  • மிளகு - 25 எண்ணிக்கை
  • சின்ன வெங்காயம் - 5 எண்ணிக்கை
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

  • மிளகாய், மல்லிமாவு, சீரகம், பூண்டு, மிளகு அனைத்தையும் வைத்து அம்மியில் நேவாக அரைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணையை ஊற்றி மிதமான சூடு நிலையில் வைக்கவும்.
  • அதனுடன் வெங்காயம், ஆட்டு நெஞ்செலும்பு சேர்த்து வதக்கவும்.
  • அரைத்த கரைசலை வதக்கிய நெஞ்செலும்புடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
  • சூடான ஆட்டு நெஞ்செலும்பு ரசம் தயார்.

0 comments:

Post a Comment