Simple, Delicious, Healthy & Easy Home Made Indian Food Recipes
Indian Recipes, Indian Vegetarian Recipes, Punjabi Recipes, South Indian, Gujurati Recipes
முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து, நன்கு நீரை வடித்துக்
கொள்ளவும். ஒரு பௌலில் தயிர் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து
கொள்ளவும்.
பின் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு அந்த பேஸ்டுடன்
கிராம்பு பொடி, கடலை மாவு, இஞ்சிபூண்டு விழுது மற்றும் மிளகுத்தூள்
சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அந்த கழுவிய இறால் மற்றும் உப்பை
சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் அதனை மூடி வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அந்த இறாலானது 2 மணிநேரம்
ஊற வேண்டும். ஊறியதும் அதனை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து விட வேண்டும்.
பின் 30 நிமிடம் வெளியே வைக்க வேண்டும்.
பிறகு தந்தூர் ஓவனை (tandoor oven) சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில்
அந்த இறாலைப் வேக வைக்கவும். இறாலானது பொன்னிறமாக ஆனதும் அதன் மேல்
வெண்ணெயை தடவி 10 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதனை எடுத்து அதன் மேல் எலுமிச்சைபழச்சாறு விட்டு பரிமாறவும். இப்போது
சுவையான இறால் கபாப் ரெடி!!! இதனை மிளகாய் சாஸ் உடன் சாப்பிட்டால் சுவையாக
இருக்கும்.
சிக்கனை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கழுவீவிட்டு சிறிது தயிர்,
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி ஒரு 1/2 மணி நேரத்திற்கு
ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இஞ்சி,பூண்டு தட்டிவைக்கவும்.மஷ்ரூம்,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,மஷ்ரூம் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மூடி
வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.சிக்கன்,மஷ்ரூம் இவை வேகும்போது
வெளிவரும் தண்ணீரே போதுமானது.
சிக்கன் நன்றாக வெந்து,தண்ணீர் முழுவதும் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு,புதினா&கொத்துமல்லி தூவி இறக்கவும்.
1 Pound Center Loin Roast; boneless and cut into 2 X 1/4−inch strips
1 Clove Garlic; Finely Chopped
2 Teaspoon Vegetable Oil
2 Teaspoon Tomato Paste
1 Teaspoon Red Wine Vinegar
1/4 Teaspoon Salt 1/2 lb. plum tomatoes, finely chopped
Flour Or Corn Tortillas
Dairy Sour Cream
Method :
Prepare Guacamole; set aside. Cut chiles and onion halves lengthwise
into 1/4−inch strips.
Cook pork, chiles, onion and garlic in oil in a
10−inch skillet over medium heat, stirring occasionally, until pork is
no longer pink, about 12 minutes. Stir in tomato paste, vinegar, salt
and tomatoes; cook until hot.