Pages

Saturday, 25 March 2017

Paneer Mushroom Vadai (காளான் பன்னீர் வடை) Taste and Yummy Recipes Free Tips


தேவையான பொருட்கள்

  • காளான் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • பன்னீர் – அரை கப் (துருவியது)
  • கரிவேபில்லை –சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • சோம்பு – ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்
  • கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
  • அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்
  • உப்பு – தேவைகேற்ப
செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கரிவேபில்லை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment