சிக்கன் கருவேப்பிலை மிளகு வறுவல் செய்வது எப்படி
தேவையான
பொருட்கள் :
·
சிக்கன்
- 1/4 கிலோ
·
பூண்டு
- 15 பல்
·
பச்சைமிளகை
- 7
·
பட்டை
- ஒரு பெரிய துண்டு
·
லவங்கம்
- 2
·
ஏலக்காய்
- 2
·
கருவேப்பிலை
- இரண்டு கைப்பிடி அளவு
·
மிளகு
- ஒரு கைப்பிடி அளவு
·
உப்பு
- தேவையான அளவு
·
மஞ்சள்
தூள் - சிறிதுஅளவு
·
எண்ணெய்
- தேவையான அளவு
மசாலா
அரைக்க தேவையான பொருட்கள்
கருவேப்பிலை,
மிளகு, பச்சைமிளகாய்,பூண்டு, பட்டை லவங்கம், ஏலக்காய்
சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்.
செய்முறை
விளக்கம் :
· முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிதாக நறுக்கிய சுத்தம் செய்த சிக்கன் ஐ போடவும்.
·
உப்பு
மற்றும் மஞ்சள் போடி சேர்க்கவும் மேலும்
அதனுடன் கருவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
0 comments:
Post a Comment