skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள்:
- ஆட்டு நெஞ்செலும்பு - 1/2 கிலோ
- மிளகாய் - 6 எண்ணிக்கை
- மல்லிமாவு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 மேசைகரண்டி
- பூண்டு - 2 பள்ளு
- மிளகு - 25 எண்ணிக்கை
- சின்ன வெங்காயம் - 5 எண்ணிக்கை
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
- மிளகாய், மல்லிமாவு, சீரகம், பூண்டு, மிளகு அனைத்தையும் வைத்து அம்மியில் நேவாக அரைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணையை ஊற்றி மிதமான சூடு நிலையில் வைக்கவும்.
- அதனுடன் வெங்காயம், ஆட்டு நெஞ்செலும்பு சேர்த்து வதக்கவும்.
- அரைத்த கரைசலை வதக்கிய நெஞ்செலும்புடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
- சூடான ஆட்டு நெஞ்செலும்பு ரசம் தயார்.
Ingredients:
- Eggs 3
- Onion (Medium) 1
- Big Tomatoes 2
- Pudina Leaves Few
- Ginger-Garlic Paste 1tsp
- Chilli Powder ½ tsp
- Coriander Powder 1 ½ tsp
- Cumin Powder ¼ tsp
- Garam Masala ¼ tsp
- Cloves 2
- Cumin ¼ tsp
- Water
- Salt
- Oil
Method:
- Cut and puree the Tomatoes. Chop Onion into fine pieces.
- Cook Eggs. Remove its shell and make a slight slit.
- Heat
Oil in a Pan. Add Cloves and Cumin. When Cumin splutters, add chopped
Onions. When they turn translucent, add Ginger-Garlic Paste, Pudina
Leaves and Tomato Puree. Boil till the oil separates.
- Now
add all the Powders and Salt. Fry for a while and then add a cup of
Water. Boil till it reduces. Now add Eggs. Simmer for five more minutes.