தேவையானப்பொருட்கள் :
- வாழைப்பூ – 2கப்
- கடலைப்பருப்பு – 1 கப்
- துவரம் பருப்பு – அரை கப்
- உளுந்தம் பருப்பு – அரை கப்
- காயந்த மிளகாய் – 7
- பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – தேவைக்கு
- தேங்காய் – அரை மூடி
- எண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை குறிப்பு :
- பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்,தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
0 comments:
Post a Comment