தேவையான பொருட்கள் :
- துருவிய பீட்ரூட் - 1 கப்.
- துவரம் பருப்பு - 1 கப்.
- பச்சை மிளகாய் - 4.
- வெங்காயம் - 2.
- இஞ்சி விழுது - அரை ஸ்பூன்.
- கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
- உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
ஊறிய து.பருப்பை வடிய வைத்து, காரம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வெய்காயம், பீட்ரூட் இவற்றைச் சேர்த்து கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
0 comments:
Post a Comment