தேவையான பொருள்கள் :
- பாதாம் பருப்பு – 20
- பாசி பருப்பு – அரை கிலோ
- சர்க்கரை – அரை கிலோ
- கிஸ்மிஸ் பழம் – 10
- நெய் – 100 கிராம்
செய்முறை :
- பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத் தனித் தனியாக வெறும் வாணலியில்
- வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதனுடன் நெய்யில் வறுத்த கிஸ்மிஸ் பழம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்
- பின்பு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி சூடாக இருக்கும் போதே சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- புரதச்சத்து நிறைந்த லட்டு ரெடி
0 comments:
Post a Comment