Pages

Wednesday, 26 August 2015

How to Prepare Chettinad Fish Curry | Meen Kuzhambu Recipe Tips


தேவையான பொருட்கள்:

    மத்தி  மீன் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் – 15
    நாட்டுத் தக்காளி - 2
    தனியாத் தூள் – 2 ஸ்பூன்
    மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
    மஞ்சள் தூள் –  கால்  டீஸ்பூன்
    கறிவேப்பிலை – 1 கொத்து
    பூண்டு – 12 பல் உரித்தது
    புளி –  நெல்லிக்காய்  அளவு
   கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

 மீனை மத்தி சுத்தம் செய்து வைக்கவும்.
 சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து கறிவேப்பிலை நறுக்கிய பொருள்களை போட்டு நன்றாக
வதக்கி, புளியை கரைத்து ஊற்றி தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

 குழம்பில்  எண்ணெய் மிதக்கும் பொழுது மீன்,  போட்டு 4 கொதி வந்த பிறகு இறக்கி கொத்தமல்லி தூவி  மூடிவிடவும்.

0 comments:

Post a Comment